அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிப்ரவரி 01:2016
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அய்யுபி ஆர்ட்ஸ் அன்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் குவைத் எழுத்தாளர்கள் ஃபோரத்துடன் இணைந்து கலாம் கோ சலாம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்படும். வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்திய தூதரக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆவணப்படத்தை அடுத்து கவி சம்மேளனம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர்
அய்யுப் அலி அய்யுபி: (97203245/6649/6649023),
சுனில் சான்சி/உமேஷ் சர்மா:
(97226635/97286800)
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-