அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஜித்தா

சவுதி அரேபியாவில்ல் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரில் கடற்கரை குடியிருப்பு ஒன்றில் மது விருந்து நடப்பதாக குடியிருப்பின் அக்கம் பக்கத்தவர்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது அங்கு மது பாட்டில்களுடன் ஆபாச வீடியோ பதிவுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்த் போது மது போதையில் இருந்த அவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது. மது மற்றும் ஆபாச படங்களுக்கு சவுதியில் தடை இருந்து வரும் நிலையில் இதுபோன்ற விருந்தை பெரு வணிகர்களின் அல்லது உயர் அதிகாரிகளின் வாரிசுகள் மட்டுமே நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கைது செய்த நபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அவர்களுக்கு கோர்ட்டில் ஓராண்டு சிறை தண்டனையும் தலா 300 சவுக்கடியும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-