அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 39
பெரம் ப லூர்,பிப்,27:
ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள 39 இஸ்லாமிய பெண்களுக்கு ரூ.4.75லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட் டன.
பெரம் ப லூர் மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நலத் துறை யின் மூலம் முஸ் லீம் ம க ளிர் உத வும் சங் கத் தின் சார் பில் 39ஆத ர வற்ற மற் றும் ஏழ்மை நிலை யில் உள்ள இஸ் லா மிய பெண் க ளுக்கு நலத் திட்ட உத வி கள் கலெக் டர் அலு வ ல கக் கூட் ட அ ரங் கில் நேற்று வழங் கப் பட் டது.
சிறு பான் மை யி னர் நலத் து றை மூ லம் தமிழ் நாட் டில் உள்ள சிறு பான்மை சமு தாய மான முஸ் லீம் சமூ கத் தைச் சேர்ந்த ஆத ர வற்ற மற் றும் ஏழ் மை நி லை யி லுள்ள மகளி ருக்கு தன் னம் பிக்கை ஏற் ப டுத் தும் வகை யி லும், அவர் கள் சுய தொ ழில் செய்து வரு மா னம் ஈட்ட வகை செய் யும் பொ ருட்டு பல் வேறு பயிற் சி கள் அளித் தி ட வும், பல் வேறு நலத் திட்ட உத வி கள் வழங் கி ட வும் ஒவ் வொரு மாவட்ட தலை ந க ரங் க ளி லும் மாவட்ட முஸ் லீம் மக ளிர் உத வும் சங் கம் என் ற அ மைப்பு செயல் பட்டு வரு கி றது. இச் சங் கத் தின் தலை வ ராக கலெக் ட ரும், பொரு ளா ள ராக மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் நலத் துறை அலு வ ல ரும் உள் ள னர்.
இச் சங் கத் தின் மூலம் அளிக் கப் ப டும் நிதி யு டன், 2மடங்கு தொகை யினை தமி ழக அரசு இணை மானி ய மாக வழங் கும் என் பதே இத் திட் டத் தின் சிறப் பம் ச மா கும். இந் தத் தொகை யைப் பயன் ப டுத்தி ஆத ர வற்ற இஸ் லா மி யப் பெண் க ளுக் கு உ த வும் வகை யில் இத் திட் டம் உரு வாக் கப் பட் டுள் ளது. பெரம் ப லூர் மாவட்ட முஸ் லீம் மக ளிர் உ த வும் சங் கத் தின் சார் பில் அதன் செ ய லா ளர் ஹமி தா க லாம், அபுல் க லாம், லப் பைக் கு டி காடு சுல் தான் இப் ரா கிம், அப் துல் ஹாதி, பக் கீர் மு க மது, அப் துல் காதர், அம் மா பா ளை யம் முக மது சித் திக், முக ம து பட் டி னம் சௌகத் அலி, குரும் ப லூர் ஹித ய துல்லா, முபா ரக் அலி உள் ளிட் டோர் கொடுத்த நன் கொ டை யாக பெரம் ப லூர் மாவட்ட ஜமாத் தார் கள் இது வரை ரூ10லட் சத்தை மாவட் ட நிர் வா கத் தி டம் கொடுத் துள் ள னர்.
பொது வாக கஷ் டப் ப டும் முஸ் லீம் பெண் க ளுக்கு இச் சங் கம் தகு தி யா ன வர் கள் என்று நினைத் தால் அவர் கள் கல்வி மற் றும் பொரு ளா தார மேம் பாட் டிற் கான உதவி புரி தல் போன்ற நலத் திட் டங் கள் இச் சங் கத் தால் வழங் கப் ப டு கி றது. அத ன டிப் ப டை யில் பெரம் ப லூர் மாவட் டத் தைச் சேர்ந்த 39பேருக்கு ரூ4.75லட் சம் மதிப் பி லான நலத் திட்ட உத வி களை கலெக் டர் நந் த கு மார் நேற் று வ ழங் கி னார்.
நிகழ்ச் சி யில் மக ளிர் திட் ட அ லு வ லர் மலர் விழி, மாவட்ட பிற் ப டுத் தப் பட்ட மற் றும் சிறு பான் மை யி னர் நல அ லு வ லர் ஜீனத் பானு, முஸ் லீம் மக ளிர் உத வும் சங் கத் தின் செய லா ளர் ஹமிதா கலாம் மற் றும் பலர் கலந் து கொண் ட னர். 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-