அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

During 'Operation Protective Edge', UNRWA schools provided shelter to internally displaced personsகடந்த 2014ஆம் ஆண்டு இஸ்ரேல் பயங்கர
வாதிகள் நடத்திய தாக்குதல்களில் காஸாவி
லுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் சே
தம் அடைந்தன இந்த நிலையில் அவற்றை மறுசீரமைப்பதற்கு உலக நாடுகளிடம் ஐக்கி
ய நாடுகள் சபையின் பாலஸ்தீன் அகதிகளு
க்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி
ஸ்தாபனம் [UNRWA] அழைப்பு விடுத்துள்ளது


இதனிடையே 43 பள்ளிக்கூடங்களின் மறு
சீரமைப்பு பணிகளுக்காக 4.6 மில்லியன் அ
டொலர்களை கத்தாரின் அல்- பாக்ஹோஉர
அறக்கட்டளை நிலையம் வழங்கியுள்ளது.
மேலும் காஸா பல்கலைக்கழகத்தைச் சேர்
ந்த நூறு பேர்களின் கல்விக்கான உதவித்
தொகையையும் கத்தார் அளித்துள்ளது.


மேலும் கடந்த மாதத்தில் மட்டும் கத்தார்
நாடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவில் புதிதாக 1060 வீடுகளை கட்டியும்,
சேதமைடந்த வீடுகளை மறுசீரமைத்தும்
கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-