அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை திருவல்லிகேணியில் அமைந்துள்ள வாலாஜா பள்ளி எனபடும் படே மஸ்ஜித், இதுதான், இந்த பள்ளி கட்டபட்டு 300 வருடங்கள் ஆகியிருக்கும் ஆனால் இது வரை சிரிய அளவில் சேதம் கூட இல்லாமல் கம்பீரமாக காட்சிதரு கின்றது,

பல டன் எடையுள்ள கிரெய்னைட் பாறைகளை கொண்டு மிக மிக அற்புதமாக கட்டபட்டுள்ளது. கடுமையான கோடையில் கூட வெப்பம் அவ்வளவாக. இருக்காது,


மைக் இல்லாமலேயே இமாம் தொழுகை நடத்தும் அளவுக்கு இமாமின் தொழுமிடம் வடிவமைக்கபட்டிருக்கும்,

இன்னும் 300 வருடங்களை கடந்தும் இது இருக்கும் அளவுக்கு மிக நேர்த்தியாக கட்டபட்டிருக்கும்

பல டன் எடையுள்ள பாறைகளை எப்படித்தான் நவீன வசதிகள் இல்லாமல் கொண்டுவந்து, அதை நேர்த்தியாக செதுக்கி உறுவாக்கியது மிக பெரும் ஆச்சரியமே!

பக்கத்தில் மலை பகுதியே இல்லாத போது அந்த காலத்தில் இருந்த மண் சாலைகளிலேயே இந்த பாறைகளை கொண்டுவந்துள்ளதும் மிக பெரும் ஆச்சரியமே!

இவைகளை போன்ற கட்டிடங்களை நாம் பாா்க்கும் போது அந்தகால மனிதன்தான் அறிவாளி, உழைப்பாளி, என்ற முடிவுக்கு வருவது இயல்பே!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-