அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் சார்பாக உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறார்கள்.
வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா நாளை 27.02.16 மாலை ஹிதாயத் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

எனவே ஊர் மக்கள் அனைவரும் விழாவில் கலந்துக்கொள்ள உங்களை அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்!!
 
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-