அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும்
வி்.களத்தூர் ஐடியல்பள்ளியின் இரண்டாம் ஆண்டு அறிவியல்கண்காட்சி இரண்டு நாள் நடப்பதாக அறிவிகப்பட்டிருந்தது
முதல்நாளான இன்று (26-02-16) காலை 10மணி க்கு துவங்கியது 
ரொம்பவும் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது மாணவர்களின் ஆர்வம் அவர்களின் விளக்கும் விதமும் ரொம்ப சிறப்பாக இருந்தது ஒவ்வொரு மாணவர்களின் முயர்ச்சியும் கண்டிப்பாக வரவேற்க்கதக்க முயர்ச்சியே குறிப்பாக
மின்உற்பத்தி செய்யும் டேம், ராக்கெட்,  7உலக அதிசயங்கள், ஏரோவில், ஏர்பொழிசன், புகைபிடித்தலின்தீமைகள், எமர்ஜென்சிஸ்டவ்,  பயோகேஸ், போன்ற மேலும் பல வியக்கதக்க பொருள்கள் கண்காடசியில் இடம்பெற்றது
இது குறித்து நாம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது மாணவர்களின் அறிவுதிறன் வளரவேண்டியதை கருத்தில் கொண்டே நடத்தபட்டது மாணவர்களும் அப்துல் கலாம் கனவை நினைவாக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களும் தெளிவான முறையில் விளக்கியதாகவும் அனைத்துமே நன்றாக இருப்பதாக
வந்திருந்த மற்ற
பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும்  அனைவர்களும் கூறினார்கள் மேலும்
இதில் சுமார் 170 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்  சுமார் 500க்கும் அதிகமானோர் பார்வையிட்டார்கள் கண்காட்சி மீண்டும் நாளையும் நடக்கும் என்றும் தெரிவித்தார்
அவர்களின் இந்த முயர்ச்சி நிச்சயமாக வரவேற்க்க வேண்டியதே மேலும் பல சாதனைகள் படைக்க வாழத்துக்கள்...
புகை படங்கள் கீழே இணைக்கபட்டுள்ளது0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-