அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் வாலிபர்கள் முன்னேற்ற கழகம், நகர ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்தும் "மாபெரும் மீலாதுன்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பெருவிழா"
.
இன்ஷா அல்லாஹ்!  நாளை  20 ஆம் திகதி பிப்ரவரி மாதம் 2016 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
.
விழாவில் சிறப்பு பயானும், கந்தூரி உணவும் இன்ஷா அல்லஹ் வழங்கப்பட உள்ளது.
.
விழாவிற்கு சிறப்பு பேச்சாளர்கள் வரவுள்ளனர்.
.
1. அப்ழலுல் உலமா, மௌலானா மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A அவர்களும்
.
2. மௌலானா மௌலவி P.A காஜா மொயினுத்தீன் பாகவி அவர்களும்
.
3. பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள்.
மாநில தலைவர் . இ.யூ.முஸ்லிம் லீக்.
.
4. கலீபா. ஆலிம்புலவர். ஹுசைன் முஹம்மது மன்பஈ. ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும்
.
கலந்து கொகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
.
பெண்களுக்கு தனி இட வசதி சுன்னதான முறையில் செய்யப்பட்டுள்ளது.
.
விழாவில் இறுதியில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளிள் வென்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10000மும் இரண்டாவது பரிசாக ரூ.7000 மும் மூன்றாவது பரிசாக ரூ. 5000 மும் வழங்கப்பட உள்ளது.
.
இன்ஷா அல்லாஹ் அனைத்து நண்பர்களும் நபிபுகழ் பாடும் உயரிய தர்பாருக்கு வருகை தந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-