அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு 33.13% திமுகவுக்கு 32.83% பேர் ஆதரவு தருவதாக புதிய தலைமுறை நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மக்களின் மனநிலை என்ன என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது..0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-