அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மலாக்அல்கதீப்
என்ற 14 வயது  பாலஸ்தீனத்தை
சேர்ந்த இந்த சிறுமியை 45 நாட்களாக இஸ்ரேல் தனது சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது.
45 நாள் சிறைவாசத்திர்கு பிறகு விடுதலையான சிறுமி தாம் வீரத்தின் விளைநிலம் என்பதை பரைசாற்றி இருக்கிறார்.இஸ்றேலின் சிறைவாசத்திர்கு அஞ்சபோவதில்லை நான் எதிர்காலத்தில் வழக்கறிஞர் ஆக வேண்டும் இஸ்றேலின் பொய் முகத்தை உலக அரங்கில் தோலுரிக்க வேண்டும்
அதர்காக இறைவனிடம் எனக்காக பிரார்தனை செய்யுங்கள் என்று மக்களை கேட்டு கொண்டார் நாமும் பிரார்த்திபோம்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-