குவைத்:
குவைத்தில் வரும் ஏப்ரல் 1முதல் CIVIL ID கட்டணம் 2KD யில் இருந்து 5KD ஆக நடைமுறைக்கு வருகிறது:
பிப்ரவரி 02:2016
குவைத் சிவில் தகவல் பொது ஆணையம் அதிகாரி(PACI) Al-Asousi
வெளியிட்டுள்ள அறிக்கையில்
வரும் ஏப்ரல் 1 2016 முதல் தற்போது
நடைமுறையில் உள்ள புதிய CIVIL
ID எடுக்கும் போது வசூலிக்கப்பட்டு
வந்த 2 குவைத் தினார் கட்டணத்திற்கு
பதிலாக 5 குவைத் தினார் என மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது என்று
அவர் கூறினார்
மேலும்
இதை தவிர CIVIL ID தவறிய மற்றும்
DAMAGE பிரச்சினைகள் மூலம் புதிய CIVIL ID க்கு விண்ணப்பிக்கும்
நபர்களிடம் வசூலிக்கப்பட்ட 10 KD என்பது 20 KD என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் PACI மையம் தினமும் 9000 CIVIL ID தினமும்
தையரிப்பதாகவும். 8,000-10,000 வரை தினமும் பொதுமக்கள் எடுத்து செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.