அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் : உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் உணவுக்கான மெனு அறிவிப்புகள் தமிழில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலும் தமிழக நகரங்களிலிருந்து இயக்கப்படும் இந்திய விமான நிறுவனங்கள் இதனை பின்பற்ற வேண்டும் என தமிழக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-