அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கமிஷனர் முருகன் இடமாற்றம் : முதல்வர் உத்தரவு.....!!

பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மங்களூருவில் இஸ்லாமிய நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.


மங்களூருவில் ஜாகிர் நாயக் நுழைவதற்கு கமிஷனர் முருகன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில்...

கமிஷனர் முருகனை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் கர்நாடகா மாநில முதல்வர் சித்தாராமையா.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-