அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் தின சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணை தூதர அனுராக் பூஷன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் யுஏஇல் உள்ள இந்திய தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை இந்திய துணை தூதரக அதிகாரிகள் செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-