அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரை அடுத்த பெரிய ஊர் லப்பைகுடிகாடு ஆகும்.ஆனால்  லப்பைகுடிகாடு என்ற பெயர் ஏட்டில் பென்னகோணம்(வடக்கு) என உள்ளது.


லெப்பைக்குடிக்காடு பெயரை நிரந்தரமாக்கக் கோரி தமிழக வருவாய்த்துறை அமைச்சரிடம்  கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம்  சார்பாக ஜவாஹிருல்லா MLA பரிந்துரையில் மனு அளிக்கப்பட்டது.

 . பெரம்பலூர் மாவட்ட மேப்பில் லப்பைகுடிகாடு என்ற ஊரே இல்லாமல் இருப்தை  மேற்கண்ட படத்தில் காணலாம்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-