அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜனவரி 09:2016
குவைத் வெளிநாட்டு விவகாரங்களுக்கான குவைத் அமைச்சர் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள விசா விதிமுறைகளை பற்றி
விவரங்களை விரிக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது அவர் தற்போது குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக விசாகாலம் முடிந்தது , ஒருவிசாவில் வந்து மற்றோரு வேலை செய்தல் மற்றும் sponsor-ஐ விட்டு வெளியே வந்து சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்கிறது என ஒரு லச்சத்திற்கு அதிகமானவர்கள் குவைத்தில் உள்ளனர்


இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் எண்ணம் தற்பொது இல்லை
எனவும் தற்போது உள்ள சூழ்நிலையில்
அப்படி செய்தால் அரசுக்கு பெரும் வருமான இழப்பீடாக இருக்கும் எனவும்
மற்றும் இது சட்டத்திற்கும் புறபாக வெளியே சென்று வேலை செய்யும் மற்றும் முயற்சிக்கும்
என்னத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும்
புதிய விசா விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன அதன் விபரம் பின்வருமாறு:
1) குவைத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மனைவி மற்றும் குழந்தைகள் விசா காலாவதி கணவர் அல்லது அந்த பெண்ணின் அப்பாவின்
விசா காலாவதியை பொறுத்தே அமையும் மேலும் அவர்கள் passport குறைந்தது ஒரு வருட காலாவதி இருக்க வேண்டும். இதில் மட்டுமே புதிய visa stamping செய்து தரப்படும்.
2) புதிதாக வேலை வரும் மற்றும் காதிக visa-வழங்க குறைந்தது passport காலாவதி இரண்டு வருடங்கள் இருக்க வேண்டும்.
3) visiting visa-விற்கு passport காலாவதி குறைந்தது 6 மாதங்கள் இருக்க வேண்டும்.
மற்றும் 50 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்திய visa கட்டணங்கள் அரசின் அனுமதி கிடைத்தவுடன் முன்னர் தெரிவித்த படி கட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும்
 


https://m.facebook.com/video_redirect/?src=https%3A%2F%2Ffbcdn-video-e-a.akamaihd.net%2Fhvideo-ak-xfa1%2Fv%2Ft42.1790-2%2F753246_993077694098586_2095240596_n.mp4%3Fefg%3DeyJ2ZW5jb2RlX3RhZyI6InN2ZV9zZCJ9%26oh%3Dfc46b48343a485ee94cb584df106ca99%26oe%3D5690404A%26__gda__%3D1452295427_3c75f6653844bf4bde9992007cb5904b&source=misc&id=1125746770776503&refid=52&__tn__=F

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-