அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இறுதி வீடு:
குவைத் நாட்டின் மிகப் பெரும் செல்வந்தரான நசீர் அல் கஹராபி அவர்களின் இறுதி வீடுதான் இது.
இவருடைய வங்கி கணக்கின் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கன் டாலர்.
இவருக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள் 33.
உலகின் பல நாடுகளின் சொகுசு ஹோட்டல்களில் பங்குதாரர்.
மிக உயர்ந்த கட்டடங்கள் உலகின் பல நாடுகளில்.
இருப்பினும்...
அவர் இன்று வாழும் இடம் இந்த மண் வீடுதான்.
எவ்வளவு பெரிய பணக்காரர், அல்லது ஏழை என்பதெல்லாம் மண்ணுக்கு மேல்தான். மண்ணுக்கு வந்து விட்டால் எல்லாவருக்கும் ஒரே மாதிரி வசிப்பிடம் தான்.
அங்கு நமக்கே நமக்காக உடன் வரும் நல்லறங்களை அதிகரிப்போமாக இன்ஷா அல்லாஹ்....

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-