அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும்


சவுதியில் சாலையில் செல்லும் போது மற்றும் பொது இடங்களில் டாலர் (Dialer) உபயோகித்தால் 4000 ரியால் அபராதம் நிச்சயம்.

✅கட்டுக்கதை அல்ல✅

நேற்றைய தினம் தம்மாமில் (20.01.2016) பொது இடத்தில் நின்று இந்தியாவிற்கு பேசிக்கொண்டிருந்த மூன்று நபரை போலீஸ் பிடித்து மொபைலை பிடுங்கி (Dialer Application) ல் இருந்து பேசியதை உறுதி செய்து அவர்களுக்கு 4000 ரியால் அபராதம் விதித்துள்ளனர்.

ஆகவே பொது இடங்களில் இனி டாலர் மொபைலை எடுத்துச் செல்ல வேண்டாம்.
கவனமாக இருங்கள் நன்பர்களே.சவுதி அரேபியாவில் உள்ள நமது சகோதரர்கள் கவனத்திற்கு󾭈எச்சரிக்கை தகவல்󾭈அஸ்ஸலாமு அலைக்கும் சவுதியில் சாலையில் செல்லும் போது மற்றும் பொது இடங்களில் டாலர் (Dialer) உபயோகித்தால் 4000 ரியால் அபராதம் நிச்சயம்.✅கட்டுக்கதை அல்ல✅நேற்றைய தினம் தம்மாமில் (20.01.2016) பொது இடத்தில் நின்று இந்தியாவிற்கு பேசிக்கொண்டிருந்த மூன்று நபரை போலீஸ் பிடித்து மொபைலை பிடுங்கி (Dialer Application) ல் இருந்து பேசியதை உறுதி செய்து அவர்களுக்கு 4000 ரியால் அபராதம் விதித்துள்ளனர்.ஆகவே பொது இடங்களில் இனி டாலர் மொபைலை எடுத்துச் செல்ல வேண்டாம். கவனமாக இருங்கள் நன்பர்களே.
Posted by Trichy kaja - திருச்சி காஜா on Sunday, 24 January 2016

https://www.facebook.com/1625286041076665/videos/1682217985383470/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-