அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்:
தீயணைப்புப் வீரர்களை வாழ்த்தினார் துபாய் அமீர்:
டிசம்பர் 01:2015
துபாய் அட்ரஸ் ஹோட்டலில் தீ விபத்தை தொடர்ந்து போராடி தீயிணை அனைக்கும் முயற்சியில் கடந்த 24 மணிநேரமாக ஓய்வுயின்றி வேலை செய்த தீயணைப்பு வீர்களை மன்னர் His Highness Shaikh Mohammed bin Rashid Al Maktoum வாழ்த்து தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-