அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

a

நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழ் நாட்டில் முதல் முறையாக பெரம்பலூர் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பெரம்பலூர்,அரும்பாவூர் ,பாடாலூர்,குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.அது பெரும் வெற்றி பெற்றது.

தற்போது பெரம்பலூர் மாவட்டதில் உள்ள 85 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் வி.களத்தூர்,லப்பைகுடிகாடு உள்பட 50 அரசு பள்ளியில் இத்திட்டம் செயல் பட உள்ளது.இதனால் தாமதமாக வரும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு ஆப்புதான்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-