அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


இலங்கை சார்ந்த ஒருவர் சவூதி அரேபியா
வில் அரச குடும்பமொன்றில் கடந்த 33 வரு
ங்களாக வாகன ஓட்டுனராக பணியாற்றி
இருந்தார்.


இவருக்கு 76 வயது ஆகிறது எனவே தான்
ஓய்வு பெறப்போவதாக தான் முதலாளியிடம்
தெரிவித்த போது அவரும் அவருடைய குடும்
த்தாரும் மிகுந்த மனவேதனையடைந்தனார்.

எனவே அவருடைய இத்தனை கால சேவை
யை கெளரவிக்கும் நோக்கில் ஒரு நிகழ்வை
ஏற்பாடு செய்திருந்தார் அவரின் முதலாளி.
ஆனால் இவ்வாறான நிகழ்வு அந்த நாட்டின்
விதிமுறைகளுக்கு எதிரானது.

ஆனாலும் அந்த இலங்கை நபரை கெளரவி
க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த
முதலாளியிடம் இருந்தது இருப்பினும் அந்த
விதிமுறைகளை மீறியும் இந்த நிகழ்வை
அவர் நடத்தினார்.

இந்த நிகழ்வு ரியாத்தில் உள்ள இளவரசர்
அப்துல் ரஹ்மான் பின் பர்ஹான் அல் சவுத்
தின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பல
அரச குடும்பத்தை சார்ந்த பலரும் அந்த வி
திமுறைகளையும் மீறி இந்த நிகழ்வுவில் கல
ந்து கொண்டனர்.

தான் குடும்பத்தில் ஒருவராய் கலந்துவிட்ட
அந்த இலங்கையாரை பிரிய மனமில்லாமல்
முதலாளியமும் இலங்கையாரும் தவித்த கா
ட்சியை பார்த்து அங்கிருந்த அத்துனை பேய
ரின் மனங்களும் கலங்கியவிட்டது.

- Mohamed Hasil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-