அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தற்கொலைக்கு முயன்ற வீட்டுப்பணிப்பெண்..!


சவுதி ரியாத் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் அறை ஜன்னல் ஊடாக கட்டத்தின் வெளியே பெருத்தப்பட்டிருந்த ஏசி யுனிட்டில் அமர்ந்துகொண்டு கீழே குதிப்பதாக அச்சுருத்தி வந்த ஆசிய நாட்டு வீட்டுப்பணிப்பெண் ஒருவரை சவுதி பொலிஸார் மீட்டுள்ளனர்.


இன்று காலை சவுதி ரியாத் நகரின் குடியிருப்பு பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாம் மாடி அறை ஜன்னல் ஊடாக கட்டத்தின் வெளியே பெருத்தப்பட்டிருந்த ஏசி யுனிட்டில் அமர்ந்துகொண்டு கீழே குதிப்பதாக அச்சுருத்தி வந்துள்ளார்.


உடன் களத்தில் இறங்கிய சவுதி சிவில் பாதுகாப்பு பிரிவினர் அவரை மீட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-