அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, ஜன. 17-
திருச்சி தலைமை பாஸ் போர்ட் அலுவலகத்தில் ஹஜ் பயணிகளுக்கு உதவ சிறப்பு உதவி மையம் துவங்கப் பட்டுள்ளது.
இது பற்றி திருச்சி தலைமை பாஸ் போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
தமிழகத்திலிருந்து ஹஜ் புணித பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள் ஹஜ் கமிட்டியிடம் வரும் பிப்ரவரி 8ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண் டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது ஹஜ் விண்ணப்ப படிவத்துடன், பாஸ் போர்ட் தகவல்களையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். புதிய பாஸ் போர்ட் பெற பாஸ் போர்ட் அலு வ ல கத் தில் விண் ணப் பித்து போலீஸ் அறிக்கை சமர் பித் தும் இது வரை பாஸ் போர்ட் கிடைக்க பெறா த வர் கள் திருச்சி மரக் க டை யில் உள்ள மண் டல பாஸ் போர்ட் அலு வ ல கத் தில் விண் ணப் பித்த ஆன் லைன் நக லு டன் நேரில் வந்து பஸ் போர்ட் பற் றிய தற் போ தைய நில வ ரத்தை அறிந்து கொள் ள லாம். அப் படி வரு ப வர் க ளுக்கு ஒரு டோக் கன் தரப் ப டும். அந்த டோக் கனை ஹஜ் விண் ணப் பத் து டன் பாஸ் போர்ட்க்கு இணை யாக இணைத்து விண் ணப் பிக் க லாம். மேலும் ஹஜ் பய ணம் தொடர் பான அனைத்து வித மான சந் தே கங் க ளுக் கும் வரும் பிப் ர வரி 8ம் தேதி வரை மரக் க டை யில் உள்ள மண் டல பாஸ் போர்ட் அலு வ ல கத் தில் சிறப்பு ஹஜ் உதவி மையம் செயல் ப டும். இதை பயன் ப டுத்தி உரிய விண் ணப் ப தா ரர் கள் பயன் பெ ற லாம். இவ் வாறு மண் டல பாஸ் போர்ட் அலு வ லக செய் தி கு றிப் பில் கூறப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-