அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குன் னம், ஜன.19:
ராஜினாமா கடிதத்துடன் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகத்தை கவுன் சிலர்கள் முற் றுகையிட்டு ஆர்ப்பாட் டத் தில் ஈடு பட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டம், குன் னம் அருகே உள்ள லப் பைக் கு டிக் காடு பேரூ ராட் சி யில் 12 வார் டு கள் உள் ளது. இதில் 8 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொது மக் கள் வசித்து வரு கின் ற னர். இந் நி லை யில் கடந்த 6 மாதங் க ளாக பேரூ ராட்சி மன்ற கூட் டம் நடத் தா மல் கன வன், மனை வி யான தலை வர் மற் றும் துணைத் த லை வர் தன் னிச் சை யாக செயல் பட்டு வரு வ தா க வும், மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி உள் ளிட்ட பல் வேறு மக் கள் நலத் திட் டங் களை பயன் பாட் டுக்கு கொண்டு வர வில்லை என குற் றம் சாட் டி யும், இது கு றித்து கவுன் சி லர் கள் மற் றும் பொது மக் கள் உள் ளிட்ட பலர் சம் மந் தப் பட்ட பேரூ ராட்சி தலை வர் மற் றும் துணைத் தலை வர் மீது கலெக் ட ரி டம் பல முறை புகார் அளித் தும் பேரூ ராட்சி நிர் வா கம் மீது இது வரை எவ் வித நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. இதனை கண் டித்து நேற்று 3 திமுக வார்டு கவுன் சி லர் கள் உள் ளிட்ட 150க்கும் மேற் பட் டோர் பேரூ ராட்சி அலு வ ல கத்தை முற் று கை யிட்டு தங் க ளின் கோரிக் கையை வலி யு றுத்தி, பேரூ ராட்சி நிர் வா கத்தை கண் டித் தும், கோஷங் களை எழுப் பி யும் ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.
ஆர்ப் பாட் டத் திற்கு லப் பைக் கு டிக் காடு பேரூ ராட்சி திமுக செய லா ளர் ஜாகீர் உசேன் தலைமை வகித் தார். குன் னம் தொகுதி எம் எல்ஏ சிவ சங் கர், பெரம் ப லூர் மாவட்ட திமுக செய லா ளர் ராஜேந் தி ரன், வேப் பூர் ஒன் றிய செய லா ளர் மதி ய ழ கன் ஆகி யோர் சிறப்பு அழைப் ப ப ள ராக கலந்து கொண்டு பேரூ ராட்சி நிர் வா கத்தை கண் டித்து பேசி னர்.


இத னைத் தொ டர்ந்து லப் பைக் கு டிக் காடு பேரூ ராட்சி கவுன் சி லர் க ளான ராணி பால் ராஜ், ஷேக் தா வூத், சுதா தேவி ஆகி யோர் தங் க ளின் ராஜி னமா கடி தத்தை செயல் அலு வ லர் சின் ன சா மி யி டம் அளித் த னர். அதனை வாங் கிட தனக்கு அதி கா ரம் இல்லை என் றும் உரிய அலு வ ல ரி டம் அளித் தி டு மா றும் அவர் தெரி வித் ததை தொடர்ந்து ராஜி னமா கடி தத்தை கலெக் டர் அலு வ லத் தில் அளித் திட லப் பைக் கு டிக் காடு அனைத்து கவுன் சி லர் க ளும் பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கம் புறப் பட்டு சென் ற னர். கவுன் சி லர் க ளின் இந்த திடீர் போராட் டத் தின் போது அசம் பா வி தம் ஏதும் நிக ழா மல் இருக்க மங் க ள மேடு போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடுட் டி ருந் த னர்.
இந்த முற் றுகை போராட் டத் தில் மாநில ஆதி தி ரா வி டர் நலக் குழு துணை அமைப் பார் துரை சாமி, மாநில வர்த் த கர் அணி துணை அமைப் பா ளர் பெரி ய சாமி, பொதுக் குழு உறுப் பி னர் பட் டு செல்வி ராஜேந் தி ரன், ஆடு துறை கிளை செய லா ளர் மலர் வண் ணன் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-