அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: துபாயில் அல் குர் ஆன் மாநாடு 2016 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 4,5,6ல் துபாய் அல் கூஸ் பகுதியில் பெளலிங் சென்டர் அருகே அல் மனார் சென்டர் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உரைகள் ,பயிலரங்கம், போட்டிகள்,கண்காட்சிகள் ஆலோசனை மையங்கள் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.

சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி,அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அனைத்து மதத்தவர்களும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-