அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும் என அந்த நாட்டு மன்னர் சல்மான் குறிப்பிட்டுள்ளதாக அந்த நாட்டு சூரா கவுன்சில் உறுப்பினரும் அண்மையில் அங்கு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவருமான பெண்மனியுமான Lubna Al-Ansari குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து மேலும் வெளியிடுள்ள அவர் ...
ஷூரா கவுன்சிலின் முதலாவது ஒன்றுகூடலில் மன்னர் பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதை வழியுறுத்தி பேசியது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபிய பெண்களிடம் உள்ள திறமைகளை நட்டின் வளர்சிக்காக பயன்படுத்துவதன் ஊடாக சவுதி அரேபியா இன்னும் திறன்மிக்க ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சவுதி அரேபியா ஊடக தகவல்களின்படி அங்கு பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்துவிட சவுதி அரேபிய அரசு தீர்மாணித்துள்ளதாக தெரிகிறது.

  Madawala News  


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-