அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





நோபல் பரிசு பெற்றவரும் , திபெத்திய ஆன்
மீக் தலைவருமான தலை லாமா அவர்கள்.
கூறும் போது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு
ம் வழிகாட்டக் கூடிய இறைவனால் கொடுக்
ப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றா
ல் அது அல்-குர்ஆன் என்று வர்ணித்தித்துள்
ளார்.


மேலும் இந்த மனித குலத்திற்கு மிகப்பெரிய
சேவை செய்த ஆன்மீக தலைவர் என்றால்
அது நபிகள் நாயகன் மட்டும் தான் அவரின்
வாழ்க்கை இந்த மனிதகுலத்திற்கு சிறந்த
உதாரணமாகும்.

இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்ட
வும் பயங்கரவாதம் மற்றும் கொடுங்கோன்
-மையை முடிவுக்கு கொண்டுவரவும் நபிகள்
நாயகம் அவர்கள் காட்டித் தந்த அமைதி ,
அன்பு , நீதி , மத சகிப்புத்தன்மை போன்ற
வற்றை செயற்பாடுத்தினால் முழு மனிதகு
லத்தையும் இருளில் இருந்து வெளிச்சத்து
க்கு கொண்டுவரவும் அமைதியை பரப்பவும்
முடியும் என்றார் தலை-லாமா அவர்கள்.

Mohamed Hasil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-