அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






வி்.களத்தூர் சின்ன தெருவில் உள்ள கிளார்க் ஜெக்கரியா அவர்களின் மனைவி ஹைர்ருன்னிஸா என்பவர் இன்று (31-01-16) இரவு சுமார் 10.30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் இந்த ஆன்மாவின் கப்ர் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாகா ஆமீன் ...!
 
இவர்  உம்ரா சென்ற போது நேற்று இரவு (30-01-2016) திடீர் என ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மக்காவில் மருத்துவ மனையில் சேர்க்கபட்டார் இன்று (31-01-16) சிகிச்சை பலன் இன்றி வபாத்தாகி விட்டார்கள்.
இவர் 
ஹபீப் ரஹ்மான்,முஹம்மது பாருக், ஹாஜா ஷெரிப்,அவர்களின் தாயாரும் ஆவர்.

(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்”  என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-