அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், ஜன.11:
வேப் பந் தட்டை அருகே மரத் தின் மீது டூவீ லர் மோதிய விபத் தில், வெளி நாடு சென்று திரும் பிய வாலி பர் பரி தா ப மாக இறந் தார்.
பெரம் ப லூர்-துறை யூர் சாலை ஈச் சம் பட்டி கிரா மத்தை சேர்ந் த வர் ரஹ மத் துல்லா மகன் பைசல் அ ஹ மது(29). வெளி நாட் டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட் க ளுக்கு முன்பு சொந்த ஊர் வந் தி ருந் தார்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் ஆத் தூர் சாலை யில் உள்ள உடும் பி யம் கிரா மத் தில் உள்ள நண் பரை பார்த்து விட்டு நள் ளி ர வில் டூ வீல ரில் வந்து கொண் டி ருந் தார். தனி யார் சர்க் கரை ஆலை அருகே வந் த போது நிலை தடு மாறி சாலை யோர மரத் தில் டூவீ லர் மோதி யது. இதில் பைசல் அ ஹ மது சம் பவ இடத் தில் இறந் தார். தக வ ல றிந்த பெரம் ப லூர்-ஆத் தூர் சாலை ரோந்து போலீ சார் சம் பவ இடத் திற்கு சென்று அவ ரது உடலை கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர்.
இது கு றித்து அரும் பா வூர் போலீ சார் வழக் குப் பதிந்து விவ சா ரணை செய்து வரு கின் ற னர். இந்த சம் ப வம் பைசல் அ ஹ மது குடும் பத் தாரை பெரும் சேகத் தில் ஆழ்த் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-