அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ரூ. 27,514 கோடிகளை 'கல்வி'ப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து 'அசீம் பிரேம்ஜி' சாதனை..!


'அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன்' என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, நாடு முழுவதும் 3,50,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கி சேவையாற்றி வருவதுடன்,


தான்-தர்ம காரியங்களில் பணத்தை செலவழிப்பதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாட்டிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறார், அசீம் ஹாஷிம் பிரேம்ஜி.


2,404 கோடிகளை செலவழித்து, நந்தன் ரோகினி குடும்பம் இரண்டாம் இடத்திலும்,


1,322 கோடிகளை வழங்கி நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 3-ம் இடத்திலும்,
1,238 கோடிகளுடன் தினேஷ் குழுமம் 4-ம் இடத்தில் உள்ளது.


நாட்டிலேயே முதல் பணக்காரராக உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 'முகேஷ் அம்பானி' 345 கோடிகளை வழங்கி 5-ம் இடத்தில் உள்ளது, குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-