அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் வளைகுடா நாடுகளில் மாத செவவு அதிகரிப்பால் நாடு திரும்பும் இந்தியர்கள்!வளைகுடா நாடுகளில் மாத செவு அதிகரிப்பால் இந்தியர்கள் தங்களது குடும்பத்தினரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பிவருகின்றனர்.

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் வறி விதிக்க வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்பத்தினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கச்சா என்னை விலை வீழ்ச்சியால் வளைகுடா நாடுகளின் கூட்டு குழும பொருளாதாரம் பாதித்துள்ளது. அமீரகத்தை தவிர இதர வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் பெட்ரோலை மட்டுமே நம்பியுள்ளதால் விலை வீழ்ச்சியால் அங்குள்ள நிறுவனங்கள் வேலைவாய்ப்பை குறைந்து வருகின்றது. ஊதிய உயர்வையும் ரத்து நிறுத்திவைத்துளன.

மேலும் புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது. வரி வதிப்பை அதிகரித்து, அந்நாடுகளில் பெட்ரோல் மட்டம் மின்சாரம், குடிதண்ணீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு மெரும் சிரமத்தை எற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் பலர் வேலையிழந்து நாடு திரும்பின்கொண்டிருக்கின்றனர்.நன்றி நண்பா…SHARE.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-