அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கத்தார் நாட்டில் இன்றைய 21.01.2016 காலநிலை காரணமாக வீதிகளும், கட்டிடங்களும் பணியில் மூழ்கி காணப்படுவதை படங்களில் காண்கிறீர்கள்.

இப்போது கால நிலை மோசமாக இருப்பதால் வண்டி ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும் அதிலும் அதி வேகப்பக்கமாக வண்டிய ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் காரணம் அந்தப்பக்கம் உள்நாட்டு அரபிகளின் வண்டிகள் கடுமையான வேகத்தில் வந்து பல பெராபத்துக்களை ஏற்ப்படுத்துகிறது.விசேசமாக இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவார்கள் மிகவும் வேகமாகவும் கவன இனமாகவும் வண்டி ஓட்டுவதை காணமுடியும்.மற்றவர்களுக்கு காட்டுவதற்காக அல்லது வண்டிக்குள் இர்க்குன் மற்றயவர்களுக்காக அதி வேகமாக வண்டியை ஓட்டும் நிகழ்வு பெரும்பாலும் பேராபத்தை ஏற்ப்படுத்துகிறது.தொழிலுக்கு வந்தோம் அமைதியாக தொழிலை செய்து விட்டு போவோம் என்ற நிதானத்தில் வாழ்வோம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-