அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2016 ன் முதல் நாளான நேற்று இரவு    படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம் ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு கடந்த ஆண்டைவிட அதிகமான வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் வெளிநாட்டவர்களும், அரபியர்களும் பெரும் திரளாக வந்து கண்டு களித்தனர்.

அதன் புகைப்படங்கள் இதோ...

  


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-