அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

ஜனவரி 31 :2016
நேற்று குவைத்தில் ஒரு வங்கதேச
நபர் குளிர்காயா அறையில் தீ மூட்டி தூங்கியுள்ளார் அதில் இருந்து வந்த கார்பன்-டை- ஆக்ஸைடு மயங்கி
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர் அவருடைய நண்பர்கள்.
இதை தவிர நேற்று இரவு மற்றும் சற்றுமுன் குவைத்தின் வெவ்வேறான இடங்களில்
இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டது
எனவே இரவு நேரங்களில் ஹீட்டர்
பயன்படுத்தி தூங்கினால் அதை
அனைத்து வைத்து விட்டு தூங்குங்கள்
இதுவே நமக்கு பெரிய எமனாக மாறலாம்.
இதை தவிர ஒரு இலங்கை நண்பர் தன்னுடைய நண்பரின் சொந்தத்தில் இரண்டு நபர்கள் குவைத்தில் தீ விபத்து ஏற்பட்டது இறந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது
என்றும். அவர் அதை பற்றி விசாரிக்கும் படி
கேட்டுள்ளார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-