அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இதுதான் சவுதி அரேபியாவின் சஹிப்பு தன்மை சுதந்திரம் இதுதான் இஸ்லாம் ..சவுதி அரேபியாவில் விற்க படும் நம் தமிழகத்தில் இருந்து வரும் கடலை மிட்டாயில் ஹிந்து மத கடவுள் படம் பொரிக்க பட்ட பொருள் பப்ளிக்காக பஜார்களில் விற்கபடுகிறது


உணவு பொருட்கள் அனைத்தும் சவுதி உணவு கட்டுபாட்டு துறை செக்கிங் இல்லாமல் உள்ளே வர முடியாது

இந்த பொருளை ஒருநாளும் சவுதி அரசு தடை செய்தது இல்லை. ..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-