அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி்.களத்தூர் அருகில் உள்ள திருவாளந்துறையில் சமத்துவ பொங்கள் கொண்டாடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்ப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வி.களத்தூர் அருகேஉள்ள திருவாளந்துரையில் இன்று (14-01-16) காலை 11.30மணி சுமாருக்கு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அவர்களும், மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் இவர்களுடன்  சுமார் 20 -க்கு மேற்பட்ட வெளிநாட்டினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
நன்றி (புகைபடம்) VKalathurExpress

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-