அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
 
புற்றுநோய்க்கான மருந்தை நாம் துப்பித் தொலைக்கிறோம். கிறுக்கன் போல உளறுவதாகத் தோன்றுகிறதா? அதுதான் நிஜம்.

புற்றுநோய்க்கு chemotherapy சிகிச்சை செய்யும்போது செல்கள் மேலும் பலவீனமாகி சாவு சீக்கிரம் வரும், துயரமான சாவாக அமையும் என்பதைத் தவிர பெரிய பயன் ஏதும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய்க்கு தரப்படும் ஆங்கில மருந்துகளால், அந்த செல்கள் உற்பத்தி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவதால், சீக்கிரமே அடங்கிப் போகின்றன அல்லது ஏறி மிதிக்கப் படுகின்றன. ஆனால் நமது உணவில் இதற்கு மருந்து இருக்கிறது. என்ன தெரியுமா? திராட்சை. – திராட்சை விதைதான் அதற்கு மருந்தாம்.

இதையும் இங்கிலீஸ்காரன் தான் கண்டுபிடிச்சு சொல்லி இருக்கான். அவன் சொன்னா நம்புவீங்க தானே.

grape seed extract holds the key to slowing the growth of cancer cells without dangerous and deadly side effects of chemotherapy and radiation என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர். grape extract -ல் இருக்கும் ஏதோ ஒன்று, புற்றுநோய் செல்களை அழிக்கிறது, அதுவும் அருகில் உள்ள ஆரோக்கியமான செல்களை தொந்தரவு செய்யாமல். இதை ஏன் இங்கிலீஷ் டாக்டர் நமக்கு சொல்வதில்லை? அவன் பொழப்பு போயிடும். வருமானம் போயிடும். அவனுக்கு இங்கிலீஷ் படிப்பு சொல்லிக் கொடுத்த மருந்துக்கு எதிரா பிரச்சாரம் செய்றானு அவனோட மருத்துவம் பயிற்சி செய்வதற்கான பதிவும் போயிடுமாம்.

English medicines are called drugs….because it kills you…..have only sidha medicines and live long…. என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியுள்ளார். இங்கிலீஷ் மருந்துகள் நம்மைக் கொல்ல வந்த சனியன்கள் போல (சனி பகவான் என்னை மன்னிக்கட்டும்).

திராட்சையில் விதையை நாம் துப்பிவிடுகிறோம். அது தொந்தரவா இருக்குனு. இப்போ விதையில்லா திராட்சைனு ஸ்டைலா வேற கேட்டு வாங்கறோம். ஆராய்ச்சிங்கறே பேருல விதையில்லா திராட்சைய உருவாக்கினதன் அழிவு இப்போது தெரிகிறதா? இதற்கே இப்படின்னா இனி வரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் என்னவெல்லாம் கொடுமையைக் கொண்டு வருமோ….

இதற்கெல்லாம் என்ன தீர்வு? நேர்மையான இயக்கத்தின் தலைமையில் அணி திரளுங்கள். மரபணு மாற்றம் செய்ய உணவுப் பொருட்களை ஒழித்துக் கட்டுங்கள். முன்னோர் உணவை நாடுங்கள். நிபுணர்கள் அதில் உள்ள நன்மை பற்றி பிரச்சாரத்துக்கு தகவல்களைத் தாருங்கள்.

சுருக்கமான மொழி பெயர்ப்பு : கே.எம். சந்திரசேகரன்

முழுசா மொழி பெயர்க்க நேரமில்லை. மேலும் தகவல் அறிய இணைப்பை பாருங்கள்.


http://www.globalresearch.ca/grape-seed-extract-mor…/5456611


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-