அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. விமானத்தில் செல்லும் பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக நேற்று காலையில் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களை குடியுரிமை, சுங்கம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். பயணிகளின் ஹேண்ட்பேக்கை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது, திடீரென 2 கருவிகளும் பழுதடைந்தன. பின்னர், ஒவ்வொரு ஹேண்ட்பேக்கையும் மத்திய பாதுகாப்பு படையினரே சோதனை செய்தனர். இதனால், சுமார் 1 மணி முதல் 2 மணி நேரம் வரை தாமதமானது. இதைத்ெதாடர்ந்து, லங்கன், ஏர்ஏசியா உள்ளிட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-