அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி்.களத்தூர் வியாபாரிகள் சங்கம் முயற்சி விரைந்து நடக்கும் பேங்க் ஏற்பாடு
பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஸ்டேட்பேங்க் மேலாளலரின் அழைப்பையடுத்து
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் நேற்று (28-01-16) நமதூர் வியாபாரி சங்க நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட ஸ்டேட் பேங்க் மேலாளர் அவர்களை சந்தித்து வி்.களத்தூரில் ஸ்டேட் பேங்க் தேவையின் அவசியத்தை வலியுறுத்தி மணு அளிக்கபட்டது அதை பெற்றுக் கொண்ட மேலாளர் கண்டிப்பாக பரிந்துரை செய்வதாகவும் ஒருவாரத்தில் நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்கள் அவர்களின் ஆய்வுக்கு பிறகு மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நமதூர் வியாபாரிகள் சங்க தலைவர் ஹயாத்பாஷா அவர்கள் தெரிவித்தார்கள்.
மனு காப்பி கீழே இணைக்கபட்டுள்ளது.
நமதூர் வியாபாரி சங்கங்களின் இந்த பணி வெற்றி பெறவாழ்த்துகள்
தகவல் நமது நிருபர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-