அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

.file-29-Untitled-1.jpg
file-29-Untitled-2.jpg
  


சவுதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் அன்ஷாவில் அமைந்துள்ள ஷீயா பள்ளிவாயல் ஒன்றில் தீவிர வாதிகள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகி இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன,


வெடிச்சத்தம் ஒன்றுடன் சுமார் ஐந்து ஆயுததாரிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதால் பலர் காயமடைந்தும் உள்ளதாகவும், ஆயுத தாரிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இராணுவம் மற்றும் ஆம்புலன்ஸ் உடனடியாக பள்ளிவாயலை சுற்றி வளைத்து பொதுமக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-