அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

இன்றைய நவநாகரீக உலகில், சுகப்பிரசவம் என்பது மிகவும் அரிதாகி வருகிறது. என்ன‍தான் மருத்துவத்துறையில்

முன்னேற்ற‍ங்கள் ஏற்பட்டாலும், தாயின் வயிற்றை அறுவை சிகிச்சை மூலமாக கிழித்து குழந்தையை வெளி யே எடுக்க‍ப்பட்டு வருகின்றன• இதற்கு என்ன‍ காரணம், நமது பாரம்பரியமான உணவுமுறை, பாரம்பரிய வழக்க‍ ங்கள் போன்றவற்றை நாம் புறந்தள்ளியதுதான்.

கர்ப்பிணிகள் சுக பிரசவத்தில் குழந்தை ஈன்றெடுக்க எளிய வழி இதோ…

கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் சுகப் பிரசவம் ஆக ஒன்பதாவது மாதம் பத்து நாட்க ளுக்கு பிறகு ஐம்பது கிராம் சுக்கை பொடித்து மூன்றாக பிரித்து ஐந்து நாளைக்கு ஒரு முறை இந்த பாலை காய்ச்சி குடிக்கவும். வயிற்றில் உள்ள வேண்டாத கேஸ் எல்லாம் வெளியாகி விடும். ஒன்பதாம் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (3 தடவை) தலைக்கு குளித்து விட்டு இதை காய்ச்சி குடித்தால் நல்லது. தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள வாயு அகன்று  சுகப்பிரசவம் உண்டாகும். 
குறிப்பு  :(மருத்துவரை அணுகி, கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.)

=>திருமதி சாந்தி (மின்னஞ்சலில் அனுப்பியது)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-