அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


V.களத்தூர்.ஜன25.


திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வி.களத்தூர் கிளையில் சிறுவியாபாரிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ5000 வட்டிஇல்லா கடன் உதவி வழங்கபடுகிறது.
அதை மாவட்டமேலாளர் நேற்று வி.களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தேரடி திடலில் தொடங்கிவைத்தார் .அதன் போட்டோ இணைக்கபட்டுள்ளது.
குறிப்பு:
அந்தபேங்கில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்
Vkr.Fs.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-