அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜன. 25-
பெரம்பலூர் அருகே பார்சல் குண்டு வெடித்து மூதாட்டி பலியான சம்பவத்தில் அவரது இளைய மகன், பேரன் உள்பட 4 பேர் கைது செய் யப் பட் ட னர். சொத்து எழு தித் தர மறுத் த தால் தீர்த் துக் கட் டி யது விசா ர ணை யில் தெரி ய வந் துள் ளது. கைதான 4 பேரி டம் திருச் சி யில் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீ சார் விசா ரணை நடத் து கின் ற னர்.
பெரம் ப லூர் மாவட் டம் நெய்க் குப்பை கிரா மத்தை சேர்ந் த ராம சாமி மனைவி முத் தம் மாள்(72). இவ ரது கண வன் இறந் து விட் டார். இவர் க ளது மகன் கள் சண் மு கம்(48), கணே சன்(47), செல் வக் கு மார்(45). இதில் சண் மு கம் வட கரை அரசு பள் ளி யில் ஆசி ரி ய ரா க வும், கணே சன் தனி யார் பள் ளி யில் சமை ய ல ரா க வும் வேலை பார்க் கின் ற னர். இளைய மகன் செல் வக் கு மார் அன் ன மங் க லத் தில் குடும் பத் து டன் தங்கி விவ சா யம் செய்து வரு கி றார். முத் தம் மாள் தனது மூத்த மக னுக்கு சொந் த மான வீட் டின் முன் ப கு தி யில் வசித்து வந் தார்.
கடந்த 21ம் தேதி முத் தம் மாள் ரேஷன் கடைக்கு சென்று விட்டு வீட் டுக்கு வந் தார். அப் போது பைக் கில் வந்த 2 பேர் வீட் டின் முன் ப கு தி யில் ஒரு பார் சலை வைத் து விட்டு சென் ற தாக பக் கத்து வீட் டில் வசிக் கும் பெண் கூறி னார். இதை ய டுத்து முத் தம் மாள் அந்த பெட் டியை எடுத்து திறந்து பார்த் த போது திடீ ரென அதில் இருந்த வெடி குண்டு வெடித்து சித றி யது. படு கா யத் து டன் திருச்சி அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட்ட முத் தம் மாள் நேற் று முன் தி னம் இறந் தார்.
இது தொ டர் பாக வி.களத் தூர் போலீ சார் வழக் குப் ப திந்து பார் சல் குண்டை அங்கு கொண்டு வந் தது வைத்து யார், எதற் காக வைத் துச் சென் றார் கள் என் பது குறித்து விசா ரித்து வந் த னர். டிஎஸ்பி ஜவ ஹர் லால் மற் றும் வி.களத் தூர் இன்ஸ் பெக் டர் செட் ரிக் மே னு வல் ஆகி யோர் தலை மை யில் அமைக் கப் பட்ட இரண்டு தனிப் படை போலீ சார் மர்ம நபர் களை தேடி வந் த னர். மேலும் பார் சல் குண்டு வெடித்த இடத் தில் சிதறி கிடந்த தட யங் களை சேக ரித்து போலீ சார் விசா ரித்து வந் த னர். அத் து டன் சம் ப வம் நடந்த நேரத் தில் அந்த பகு தி யில் பதி வான செல் போன் உரை யா டல் களை கொண் டும் ஆய்வு நடத் தப் பட் டது.
இதில் முத் தம் மா ளின் இளைய மகன் செல் வக் கு மா ருக்கு தொடர்பு இருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து அவரை பிடித்து போலீ சார் விசா ரணை நடத் தி னர். விசா ர ணை யில் தெரி ய வ ரு வ தா வது: முத் தம் மாள் தனது பெய ரில் இருந்த நிலத்தை மூத்த மகன் சண் மு கம், 2வது மகன் கணே சன் பெய ருக்கு எழுதி வைத் து விட் டார். ஆனால் இளைய மகன் செல் வக் கு மார் விவ சா யம் செய்து வரும் தனது பெய ரில் உள்ள 4.40 ஏக் கர் நிலத்தை அவ ரது பெய ருக்கு எழுதி வைக்க முத் தம் மாள் மறுத் துள் ளார். செல் வக் கு மார் பல முறை வற் பு றுத் தி யும் முத் தம் மாள் அதற்கு சம் ம திக் க வில்லை.
இத னால் அவர் மீது கடும் கோபத் தில் இருந்த செல் வக் கு மார் அவரை தீர்த் துக் கட்ட திட் டம் தீட் டி னார். அதன் படி தனது வீட் டில் இருந்த மர ரீப் பர், கோழிக் கூண் டுக்கு பயன் ப டுத் தும் கம்பி வலையை பயன் ப டுத்தி பெட்டி தயா ரித் தார். பின் னர் வி.களத் தூரை அடுத்த தைக் கால் கிரா மத் தில் வசிக் கும் தனது நண் ப ரான பிரான் சிஸ்(45) என் ப வ ரி டம் 2 கிலோ வெடி மருந்து வாங்கி, அந்த மரப் பெட் டி யில் வைத்து, அதை திறந் த வு டன் வெடிக் கும் வகை யில் தயா ரித் துள் ளார். அதன் பின் அந்த மரப் பெட் டியை தனது மகன் பூப தி யி டம்(19) கொடுத்து பாட்டி வீட் டில் வைத் து விட்டு வரும் படி கூறி யுள் ளார். ஆனால் அதற்கு பூபதி மறுத் துள் ளார். அதற்கு செல் வக் கு மார், ‘சொன் ன படி செய் யா விட் டால் உன் னை யும், உன் அம் மா வை யும் அடித்து கொடு மைப் ப டுத் து வேன்’ என மிரட் டி யுள் ளார். இத னால் பயந் து போன பூபதி, தனது நண் ப ரான சர வ ணன்(25) என் ப வரை பைக் கில் அழைத் துச் சென்று வெடி குண்டு மரப் பெட் டியை பாட்டி வீட் டில் வைத் து விட்டு வந் துள் ளார். அதை முத் தம் மாள் திறந் த வு டன் வெடித் துள் ளது என் பது தெரி ய வந் தது.
இதை ய டுத்து செல் வக் கு மார், அவ ரது மகன் பூபதி, இவ ரது நண் பர் சர ண வன், வெடி மருந்து கொடுத்த பிரான் சிஸ் ஆகி யோரை போலீ சார் கைது செய்தனர். மேலும் 4 பேரை இன்று மாலை போலீ சார் திருச்சி அழைத் துச் செல் கின் ற னர். அவர் க ளி டம் வெடி குண்டு தயா ரித்து எப் படி என் பது குறித்து வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீ சார் விசா ரணை நடத்த உள் ள னர்.
துப்பு துலங் கி யது எப் ப டி?
வெடி குண்டு வெடித்த இடத் தில் கிடைத்த மரப் பெட்டி, கம்பி வலை உள் ளிட்ட தட யங் களை சேக ரித்த போலீ சார், முத் தம் மா ளுக்கு யாரு டன் விரோ தம் உள் ளது என் பது குறித்து விசா ரித்து வந் த னர். அப் போது அவ ரது இளைய மகன் செல் வக் கு மா ரு டன் சொத்து தக ராறு இருப் பது தெரி ய வந் தது. இத னால் செல் வக் கு மா ரின் வீட் டுக்கு போலீ சார் சென்று ஆய்வு செய் த போது, வெடி குண்டு தயார் செய் யப் பயன் ப டுத் தப் பட்ட மர சட் டத் தின் உடைந்த பகு தி கள், கம்பி வலை உள் ளிட் டவை அங்கு கிடந் தன. மேலும் சம் ப வம் நடந்த பகு தி யில் உள்ள செல் போன் டவ ரில் பதி வான அழைப் பு க ளி லும் அவ ரது செல் போன் அழைப் பு கள் பதி வாக இருந் தது தெரி ய வந் தது. இத னால் செல் வக் கு மா ருக்கு இந்த சம் ப வத் தில் தொடர்பு இருப் பதை போலீ சார் உறுதி செய் த னர்.
வெடி குண்டு தயா ரித்து எப் ப டி?
இந்த சம் ப வத் தில் பயன் ப டுத் தப் பட்ட வெடி குண்டு கைதேர்ந்த ஒரு வ ரால் தான் தயா ரிக் கப் பட் டி ருக்க வேண் டும் என போலீ சார் சந் தே கிக் கின் ற னர். அப் ப டி யென் றால், இந்த வெடி குண்டை செல் வக் கு மார் எப் படி தயா ரித் தார்? அவ ருக்கு இதில் முன் அனு ப வம் எது வும் உள் ள தா? வெடி குண்டு தயா ரிப்பு கும் ப லு டன் அவ ருக்கு தொடர்பு இருக் கி ற தா? என போலீ சார் தீவிர விசா ரணை மேற் கொண் டுள் ள னர். மேலும் பிரான் சிஸ் சுக்கு வெடி மருந்து எங் கி ருந்து கிடைத் தது என் பது குறித் தும் போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-