அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்ப்புடைய பயங்கரவாதிகள் 47 பேரை பொது .இடத்தில் வைத்து அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியது


இவர்களில் பலர்கள் IS பயங்கரவாதிகள் சிலர்கள் ஷியா பயங்கரவாதிகள் இவர்களின் மீது பயங்கரவாத குற்றசாட்டுகள் நிரூபணம் செய்யபட்டதால் இவர்களின் மீது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பாய்ந்திருக்கிறது


இதுபற்றி சவுதி அரேபியவின் தலைமை மார்க்க அறிஞர் அவர்கள் குறிப்பிடும் போது,


இந்த பயங்கரவாதிகள் மீது சவுதி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சவுதியில் நடைபெற்ற .இஸ்லாமிய நீதிமன்றங்களில் இஸ்லாமிய சட்ட வரம்புகளுக்குள் நின்று நடத்தபட்ட விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்மனிக்கபட்டுள்ளனர்


இந்த பயங்கரவாதிகளுக்கு இஸ்லாம் மரண தண்டனை வழங்கியுள்ளது என்பது தான் உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


தண்டனையை நிறைவேற்றுவதற்காக குற்றவாளிகள் கொண்டுவரபட்ட இடத்தில் மக்கள் பரபரப்பாக கூடி பேசுவதை தான் படம் விளக்குகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-