அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, கல் உடைக்கும் தொழிலாளி. இவர் தற்போது ஆந்திராவில் கல் உடைத்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி மல்லிகா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இதில் லட்சுமி (4வயது) பாலர் பள்ளி படிக்கும் குழந்தை அப்பகுதியில் உள்ள வயலில் இன்று மாலை 4 மணியளவில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-