அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜனவரி:25:2016
குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் ஒரு பள்ளி கூடத்திற்கு சொந்தமான கட்டித்திற்கான பணி நடைபெற்று வருகிறது இதில் இன்று
காலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது
கட்டிடத்தின் வேலைக்காக அமைக்கபட்டிருந்த கட்டுமான அமைப்பு சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது இதில் 4பேர் பலியானதாகவும் 19 பேர் படுகாயமடைந்தனர் என்றும் KUWAITNEWS செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-