அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஐக்கிய அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களின்
எண்ணிக்கை 2.75 மில்லியனாக உயர்வடைந்து
 ள்ளதாக 'பியூ' ஆய்வு மையத்தின் கருத்துக்
கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய அகீதாவையும் சமூக வாழ்வையும்
முரண்பாடுகளின்றி அவர்கள் பின்பற்றுவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்
களில் 64 வீதம் வெளிநாட்டவர்களாக உள்ள
தோடு, 17 வீதமானோர் புகழிடம் பெற்று
வந்தவர்களின் வாரிசுகள் எனவும்
18 வீதமானவர்கள் அவர்களின் பேரர்கள்
எனவும் அது குறிப்பிடுகிறது.

அதேநேரம் முஸ்லிம்களில் 62 வீத மானோர்
ஜனநாயக கட்சியை ஆதரிப்பதாகவும்,
17 வீதமானோர் சோசலிஸ கட்சிக்கு ஆதரவு
தெரிவிப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் 3186 மஸ்ஜிதுகள்
காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mohamed Hasil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-