அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மனிதாபிமான சேவைகள் ஷேக் தனி பின்
அப்துல்லா அறக்கட்டளையினால் (RAF)
கடந்த வருடம் பல நாடுகளில் சுமார் 375
மசூதிகள் கத்தார் மக்களின் நன்கொடை
மூலம் கட்டப்பட்டுள்ளது.


இதற்கான நன்கொடையை கத்தார் நாட்டி
ன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்வர்களிடம்
இருந்து சுமார் 24 மில்லியன் கத்தார் றியால்
களில் 23 நாடுகளில் இந்த பள்ளிவாசல்கள்
கட்டப்பட்டள்ளது.

இந்த மசூதிகள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க
நாடுகளில் சுமார் 80 மசூதிகள் கட்டப்பட்
டுள்ளது. இதில் கானாவில் 30 மசூதிகளும்
மலாவியில் 15 மசூதிகளும் நைஜர், இந்திய
மற்றும் கென்யா போன்ற நாடுகளில் பத்து
மசூதிகளும் கட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கட்டப்பட்ட 375 மசூதிகளில்
கானாவில் 66 மசூதிகளும், மாலியில் 58 மசூ
திகளும் மவுரித்தேனியாவில் 49 மசூதிகளும்
பென்னில் 37 மசூதிகளும் இந்தியா மற்றும்
பிலிப்பைன்ஸ் நாடுகளில் 21 மசூதிகளும் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 16 மசூதிகள் நைஜர்ல்கட்டப்பட்டது
மீதமுள்ள மசூதிகள் இலங்கை , தாய்லாந்து ,
கென்யா , செனகல், சோமாலியா , மலாவி ,
சூடான், பாக்கிஸ்தான், மொரோக்கோ,
எத்தியோப்பியா, கிர்கிஸ்தான், யேமன்,
புரூணை, தஜிகிஸ்தான், புர்கினா பாசோ
கட்டப்பட்டுள்ளது.

Mohamed Hasil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-