அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. ஜனவரி 21ந்தேதி வியாழன் அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் சுகிசிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றத்தோடு இசை, நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-