அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Add caption

பெரம் ப லூர், ஜன.19:
அதி முக பேரூ ராட் சித் தலை வர், துணைத் தலை வ ருக்கு எதி ராக அதி முக, திமுக, காங் கி ரஸ், மமக என 13 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா செய் வ தாக கலெக்டரிடம் மனு கொடுத் த தால் பரபரப்பு ஏற் பட் டது..
பெரம் ப லூர் மாவட் டம், குன் னம் தாலுகா, லெப் பைக் கு டி காடு பேரூ ராட்சி தலை வர் சம் சுல் பஜ் ரியா. துணைத் தலை வர் முக ம து தஸ் லீம். இரு வ ரும் கண வன், மனைவி. இந்த பேரூ ராட் சி யில் துணைத் தலை வ ரான முக மது தஸ் லீம் அல் லா மல் ஜாபர் உ சேன், மெஹ ருன் னிசா ஆகிய 2 பேர் அதி முக கவுன் சி ல ரா க வும், ஜாஹிர் உ சேன், சேக் தா வுத், ராணி பால் ராஜ், சுதா தே வி முத்து ஆகிய 4 பேர் திமுக கவுன் சி லர் க ளா க வும், மீரா மொய் தீன், சாகுல் ஹ மீது, நூருல் ஹிதா ஆகிய 3 பேர் மமக கவுன் சி லர் க ளா க வும், ஜீனா பாபு, பது ருன் னிஷா ஆகிய 2 பேர் காங் கி ரஸ் கவுன் சி லர் க ளா க வும், ரபி யு தீன் மதி முக கவுன் சி ல ரா க வும், தாவுத் அலி இ.யூ.முஸ் லீம் லீக் கவுன் சி ல ரா க வும், தாஜ் தீன் என் ப வர் சுயேட்டை கவுன் சி ல ரா க வும் உள் ள னர். இதில் திமுக கவுன் சி லர் சேக் தா வுத் ஹஜ் யாத் திரை சென் றுள் ளார்.
இந் நி லை யில் நேற்று லெப் பைக் கு டி காடு பேரூ ராட்சி நிர் வா கத்தை கண் டித்து 2 அதி முக கவுன் சி லர் கள் உள் பட 14 கவுன் சி லர் க ளும் தங் கள் பத வி களை ராஜி னாமா செய் வ தென முடிவு செய் த னர். இத னைத் தொடர்ந்து கவுன் சி லர் சேக் தா வுத் தவிர மீத முள்ள 13 கவுன் சி லர் கள் பெரம் ப லூர் கலெக் டர் அலு வல கத் திற் குத் திரண்டு வந் த னர். பகல் 12 மணிக்கு வந்த அனை வ ரும் கலெக் ட ருக் காக 4 மணி நேரத் திற் கும் மேலாக காத் தி ருந்து பின் னர் மனு கொடுத் த னர். அந்த மனு வில் தெரி வித் தி ருப் பதா வது:
நாங் கள் கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள் ளாட் சித் தேர் த லில் போட் டி யிட்டு இது வரை கவுன் சி ல ரா கப் பணி யாற்றி வந் தோம். 4 ஆண் டு க ளாக எங் க ளது வார் டு க ளுக்கு பேரூ ராட்சி மூலம் எந் த வித நலத் திட் ட மும் செய் ய வி டா மல் தடுத்து நிறுத்தி வந்த பேரூ ராட் சித் த லை வர், துணைத் த லை வர் இரு வ ரும் முட் டுக் கட் டை யாக இருந்து வந் துள் ள னர்.
தொடர்ச் சி யாக 6 மாதங் க ளுக்கு மேலாக மன் றக் கூட் டம் பேரூ ராட் சித் தலை வ ரால் கூட் டப் ப டா ம லேயே உள் ளது. தலை வர், துணைத் த லை வர் ஆகி யோ ரி டம் பல முறை மன் றக் கூட் டத்தை நடத் த வேண் டு மென்று கோரிக்கை விடுத் தும், தலை வ ரும், துணைத் தலை வ ரும் அலட் சி யப் ப டுத்தி வரு கின் ற னர்.
அத னால் எங் கள் வார் டுக்கு எந் த வித அடிப் ப டைத் தேவை க ளும் செய் யப் ப டா த தால், எங் க ளது வார்டு கவுன் சி லர் பத வியை வகிக்க நாங் கள் விரும் ப வில்லை. அத னால் எங் க ளது வார்டு கவுன் சி லர் பத வி களை ராஜி னாமா செய் கி றோம் என் பதை இந் தக் கடி தத் தின் மூல மா கத் தெரி வித் துக் கொள் கி றோம் எனத் தெ ரி வித் துள் ள னர். அவர் க ளி டம் மனுக் க ளைப் பெற் றுக் கொண்ட கலெக் டர் தரேஸ் அ ஹ மது இது கு றித்து, பேரூ ராட் சி க ளின் மண் டல உதவி இயக் கு ந ரி டம் பேசு வ தாக உறு தி ய ளித் த தைத் தொ டர்ந்து அனை வ ரும் ஊர் திரும் பி னர்.
அதி முக பேரூ ராட் சித் த லை வர், துணைத் த லை வ ருக்கு எதி ராக அதி முக கவுன் சி லர் கள் அடங் கிய ஒட்டு மொத்த கவுன் சி லர் க ளும் பத வி களை ராஜி னாமா செய் வ தா கக் கலெக் ட ரி டம் கடி தம் கொடுத் துள்ள இச் சம் ப வம் பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் தந்ததால் பரபரப்பு
சாத க மாக இல் லா த தால்
அலு வ லர் இட மாற் றம்
லெப் பைக் கு டி காடு பேரூ ராட் சிக்கு கடந்த 4 ஆண் டு க ளில் பர மேஸ் வரி என்ற செயல் அலு வ ல ரும், அவ ரைத் தொடர்ந்து சோம சுந் த ரம் என் ப வ ரும் நேர டி யாக நிய மிக் கப் பட்ட நிலை யில், கடந்த ஒன் றரை ஆண் டு க ளாக பூலாம் பாடி பேரூ ராட்சி செயல் அலு வ ல ராக கும ரன், கூடு தல் பொறுப் பி லும் சில மாதங் க ளுக்கு முன்பு லேப் பைக் கு டி காட் டுக்கு நேர டி யா க வும் நிய மிக் கப் பட் டி ருந் தார். அவ ரால் பல் வேறு திட் டப் ப ணி கள் நடந்து வந்த நிலை யில், ஆளுங் கட் சிக்கு சாத க மாக இல் லா த தால் திடீ ரென பணி இட மாற் றம் செய் யப் பட்டு, தற் போது சின் ன சாமி என் ப வர் செயல் அ லு வ ல ராக நிய மிக் கப் பட் டுள் ளது குறிப் பி டத் தக் கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-